Skip to main content

Posts

Showing posts from February 26, 2020
அச்சிறுப்பாக்கம் சிவசக்தி நாட்டியாலயா நடத்தும் மகா சிவராத்திரி மூன்றாம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா இனிதே நடைபெற்றது.அதில் நான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினேன். நன்றி